முக்கிய குறிப்பு
இந்த டெஸ்ட்கள் அனைத்தும் AI உதவியுடன் உருவாக்கப்பட்டவை. Previous Year Questions-ஐ அடிப்படையாகக் கொண்டு, AI மூலம் கேள்விகள் தொகுக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
AI மூலம் உருவாக்கப்பட்டதால், குறிப்பாக Aptitude Questions மற்றும் சில கேள்விகளில் சிறிய தவறுகள் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், கொடுக்கப்பட்டுள்ள Google Drive Answer Link-ஐ கிளிக் செய்து Previous Year Questions-க்கான Original Answers-ஐ சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
சில சிறிய பிழைகள் இருக்கக்கூடியிருந்தாலும், இந்த டெஸ்ட்களை தொடர்ந்து அட்டெண்ட் செய்வது Previous Year Questions-ஐ புரிந்துகொள்ளவும், கேள்விகளின் Pattern மற்றும் முக்கியமான Topics-ஐ அறிந்துகொள்ளவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எனவே, இந்த டெஸ்ட்களை ஒரு Additional Practice & Learning Material ஆக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
12 இலவச டெஸ்ட்கள் – எப்படி பயன்படுத்துவது?
எங்களிடம் உள்ள 12 டெஸ்ட்களையும் முழுமையாக இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். ஒவ்வொரு டெஸ்ட்டையும் கிளிக் செய்து நேரடியாக View செய்து, OMR Sheet மூலம் டெஸ்ட்டை அட்டெண்ட் செய்யலாம்.
மேலும், இந்த 12 டெஸ்ட்களையும் PDF ஆக Download செய்து, அதைப் பார்த்து டெஸ்ட் எழுத விரும்பினாலும் செய்து கொள்ளலாம்.
Instagram-ல் ₹45 Subscription செய்துள்ள Followers-க்கு, இந்த டெஸ்ட்களின் Download Materials இலவசமாக வழங்கப்படும். Instagram-ல் உள்ள Highlights → TEST DRIVE என்பதை கிளிக் செய்தால், அங்கு Google Drive PDF Download Link கிடைக்கும். அதில் முழுமையான Test Questions இருக்கும்.
Download செய்ய விருப்பம் இல்லையென்றால், PDF-ஐ View செய்து நேரடியாகவும் Test Attend செய்யலாம். OMR Sheet-ஐயும் Download செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த டெஸ்ட்களை நீங்கள் உங்கள் வசதிக்கு ஏற்ப எழுதலாம். ஒவ்வொரு வாரமும் Sunday மட்டும் ஒரு Test எழுதலாம் அல்லது உங்களுக்கு விருப்பமான நாளில் அனைத்து 12 Tests-ஐயும் முடித்துக்கொள்ளலாம். அது முழுவதும் உங்கள் விருப்பம்.
எங்கள் சேனலுக்கு வந்ததற்கு மிக்க நன்றி! ❤️
